Construction Industry Exhibition for Interior, Exterior in Trichy Date, Time, Location

மாபெரும் கட்டுமான துறைக்கான இன்டீரியர், எக்ஸ்டீரியர் கண்காட்சி வரும் ஆகஸ்ட் 11, 12, 13 ஸ்ரீ வாசவி மஹால், திருச்சி

Construction Industry Exhibition

முகவரி: ஸ்ரீ வாசவி மஹால் கண்டோன்மெண்ட் திருச்சி
நாள்: 11, 12, 13 ஆகஸ்ட் 2023

கட்டுமான தொழிற்நுட்பங்கள்

கட்டுமானத் துறை மேம்பாட்டுக்கான கண்காட்சி ஆகஸ்ட் 11, 12, 13 இல் நடத்தப்படுகின்றன. இவ்வகையில், கட்டுமானத் துறையினரும், கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்களும், ஒரே இடத்தில் சந்திக்கும் வகையில், கண்காட்சி நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது.

இன்டீரியர் பொருட்கள் (Interior)

உள்துறை வடிவமைப்பு திட்டங்களுக்கான சிறந்த பொருட்கள், உட்புற வடிவமைப்பிற்கான கிரானைட், மரம், செயற்கை பொருட்கள் மெட்டீரியல் தேர்வின் ஒவ்வொரு அம்சத்தையும் கண்காட்சியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

House Interior

 எக்ஸ்டீரியர் பொருட்கள் (Exterior)

பெயிண்டிங் , வெளிப்புற அலங்காரம், இயற்கையின் விளைவு அனைத்து நவீன தொழிற்நுட்ப எக்ஸ்டீரியர் பொருட்கள் கண்காட்சி ஒரே இடத்தில். கட்டுமான பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான அரங்குகள், இதில் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுமான பொருட்களை வாங்குவதில், கட்டுமான நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளை தீர்க்க கண்காட்சி உதவும் என தெரிவித்தனர்.

House Exterior

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top