Cook with Comali Season 5 : 5 New Clowns

குக் வித் கோமாளி சீசன் 5: புதிதாக களம் இறங்கும் 5 கோமாளிகள்

Cook with Comali Season 5

“குக் வித் கோமாளி” விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் ஜனவரி மாதமே துவங்கி இருக்க வேண்டிய நிகழ்ச்சி, குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடத்தி வந்த மீடியா மேசன்ஸ் என்ற நிறுவனம் திடீரென விலகியது. எனவே தான் இந்த 5-வது சீசன் தாமதமாகத் தொடங்கி இருக்கிறது.

Cook with Comali Season 5

குக் வித் கோமாளி சீசன் 2 தான் இந்த சீசனில் இருந்து தான் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பெருக ஆரம்பித்தனர். இந்த சீசன் கடந்த ஜனவரி மாதமே துவங்கி இருக்க வேண்டும். ஆனால் நிகழ்ச்சியை நடத்தி வந்த மீடியா மேசன்ஸ் என்ற நிறுவனம் திடீரென விலகியது. எனவே தான் இந்த 5-வது சீசன் தாமதமாகத் தொடங்கி இருக்கிற நிலையில் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட்டும் நிகழ்ச்சியில் இருந்து விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். தற்பொழுது எல்லாவற்றையும் சரி செய்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஆரம்பிக்க இருக்கின்றனர்.

  • குக் வித் கோமாளி நிகழ்ச்சியை புதிய நிறுவனம் நடத்துவதால், பல மாறுதல்கள் நிகழ்ச்சியில் மேற்கொள்ளப் பட்டு முக்கியமாக இந்த சீசனில் புதிதாக ஐந்து கோமாளிகள் அறிமுகம் ஆகின்றனர்.
  • பழைய சீசன்களில் இருந்து புகழ், குரேஷி, சுனிதா போன்றவர்கள் புரோமோவில் தோன்றினார்கள்.
  • ஐந்து பேர் இந்த கோமாளிகள் லிஸ்டில் சேர்ந்துள்ளனர்.
  • விஜய் டிவி பிரபலங்கள் ராமர், நாஞ்சில் விஜயன், வினோத், மற்றும் செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதா, தெய்வமகள் சீரியலில் நடித்த நடிகை ஷபி ஷப்னம் ஆகியோர் இணைந்துள்ளனர்.
  • எனவே குக் வித் கோமாளியின் இந்த புதிய காம்போ எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை, நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top