Hundred Days Work: Wages Hiked to Rs.319 From April 1!!

நூறு நாள் வேலை: ஏப்ரல் 1 முதல் ஊதியம் ரூ.319 ஆக உயர்வு!!

Hundred Days Work

தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் 100 நாள் வேலை திட்டம் வழங்கப்படும் தினசரி ஊதியம் 1.4.2024 முதல் ரூ.294-லிருந்து ரூ.319 ஆக உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Hundred Days Work

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயலர் பி.செந்தில் குமார் வெளியிட்ட அரசாணையில்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் 100 நாள் வேலை வழங்கப்படும்  ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு அரசுக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் கருத்துரு அனுப்பியுள்ளார். அக்கருத்துருவை ஏற்று 100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ஏப்ரல் 1 முதல் ரூ.294-லிருந்து ரூ.319 ஆக உயர்த்தி வழங்க அனுமதி வழங்கப்படுகிறது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top