April 24: First Tirupati Special Darshan Ticket Release

ஏப்ரல் 24: முதல் திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு

Tirupati Special Darshan Ticket

திருப்பதி ஜூலை மாதம் குறிப்பிட்ட சில ஆர்ஜித சேவைகளை தரிசிக்க சிறப்பு தரிசன முறையிலும் குலுக்கல் முறையிலும் பக்தர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்ற நிலையில் ஏப்ரல் மாதம் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவும், ஆர்ஜித சேவைகளை ஏப்ரல்  20 தேதி முதல் தேவஸ்தான இணையதளத்தில் குறிப்பிட்ட முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

Tirupati Special Darshan Ticket Release

ஏப்ரல் மாதம் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மூத்த குடிமகன்கள், மாற்று திறனாளி பக்தர்கள் 23-ம் தேதி மதியம் 3 மணிக்கு அதற்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்டவற்றுக்கான டிக்கெட்களை 22-ம் தேதியும் அங்கப்பிரதட்சனம், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்களை 23-ம் தேதியும் பெற்றுக் கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top