திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்து உலக வங்கிக் குழு ஆய்வு
திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளை உலக வங்கி சார்பில் 4 பேர் கொண்ட குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தது. உலக வங்கியின் ஆதரவுடன் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் (TN IAM) திட்டத்தின் கீழ் […]