Corona Virus Outbreak in Singapore
சிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல் Corona Virus: சிங்கப்பூரில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஒரே வாரத்தில், 26,000-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களை முககவசம் அணியும்படி, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் பரவும் கரோனா தொற்றால் தமிழக […]