TNPSC Released Hall Ticket for Group – 4 Exam

குரூப் – 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி

TNPSC:

குருப்-4 தேர்வான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு, ஜூன் 9-ம் தேதி காலை நடைபெற உள்ள நிலையில் விண்ணப்பதார்களின் அனுமதிச் சீட்டுகள் (ஹால்டிக்கெட்) www.tnpscgov.in, www.tnpscexams.in  இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

TNPSC

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (ஓடிஆர்) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூியுள்ளர்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top