Weekly Special Train Service Between Chennai – Velankanni Started

சென்னை – வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை தொடக்கம்

Weekly Special Train

கோடை விடுமுறை தொடங்கிய நிலையில்  சென்னை – வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில் (Weekly Special Train) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Weekly Special Train

சென்னை -வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில்(06037) மே 17, 19, 24, 26, 31, ஜூன் 2, 7, 9, 14, 16, 21, 23, 28, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுவழித்தடத்தில், வேளாங்கண்ணி- சென்னை எழும்பூர் வாராந்திர ரயில்(06038) மே 18, 20, 25, 27, ஜூன் 1, 3, 8, 10, 15, 17, 22, 24, 29 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 11.30 மணிக்கு சென்னை சென்றடையும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top